Friday, 7 August 2015

mgr

Marudhur Gopalan Ramachandran (17 January 1917 – 24 December 1987), popularly known by the acronym MGR, was an Indian film actor who worked primarily in Tamil films as an actor, director, producer, and politician who also served as the Chief Minister of Tamil Nadu successively for three terms.[4]
MGR with K Karunakaran (cropped).jpg
In his youth, MGR and his elder brother, M. G. Chakrapani, became members of a drama troupe to support their family. Influenced by Gandhian ideals, MGR joined the Indian National Congress. After a few years of acting in plays, he made his film debut in the 1936 film Sathi Leelavathi in a supporting role. In the late 1940s he graduated to leading roles and for the next three decades dominated the Tamil film industry. He became a member of the Dravida Munnetra Kazhagam (DMK) and rose rapidly through its ranks. He successfully used his popularity as a film hero to build a large political base. In 1972, he left the DMK to form his own party the Anna Dravida Munnetra Kazhagam (ADMK). In 1977 he became the chief minister of Tamil Nadu – the first film actor in India to become the chief minister of a state. He remained as chief minister till his death in 1987
4]

Thursday, 6 August 2015

August 2015
Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31          
 
Calendar generated at

bal ganesh


விவசாயியின் கோழி

சந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழியும் வளர்ந்து பெரிதானது.
விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது. அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கும் வைக்கும் உணவையெல்லாம் திருடித் தின்று வந்தது. ஒருநாள் இதைப் பார்த்து விட்ட விவசாயியின் கோழி, சண்டை போட ஆரம்பித்தது. இரண்டும் கடுமையாக மோதிக் கொண்டன.
இதைப் பார்த்த விவசாயி, பக்கத்து வீட்டுக் கோழியை விரட்டியடித்தார். இதன்பிறகு பக்கத்து வீட்டுக் கோழி எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டும், வம்பு பேசிக் கொண்டும் சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தது. இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது விவசாயியின் கோழி. 
    கொஞ்ச நாட்;கள் கழித்து விவசாயியின் கோழி முட்டை வைத்து குஞ்சுப்  பொறித்தது. தன்னுடைய கோழிக் குஞ்சுப் பொறித்தது. தன்னுடைய கோழிக் குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டுக் கோழி மீண்டும் கிண்டல் செய்து, கோபமூட்டி வம்புக்கு இழுத்தது.
    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விவசாயிகள்  கோழி சண்டை போட ஓடியது. ஓடிய வேகத்தில் கால்களை தூக்கியடித்து, சண்ட போட ஆரம்பித்தது. இந்த நேரம் தனியே நின்ற குஞ்சுகளில் இரண்டு குஞ்சுகளைக் கழுகு தூக்கிச் சென்றது. கோழிக் குஞ்சுகள் கதறும் சத்தம் கேட்ட தாய்க் கோழி, சண்டையை விட்டுவிட்டு ஒடிவந்தது. ஆனால் அதற்குள் கழுகு குஞ்சுகளை உயரமாக தூக்கிச் சென்றுவிட்டது.
மற்றக்குஞ்சுகளை சிறகுகளுக்குள் வைத்து காத்தது. தனது ‘சின்னக் கோபத்தால் இரண்டு பிள்ளைகளை இழந்து விட்டோமே” என்று நினைத்து கண்ணீர் விட்டு அழுதது.
    கவலையாக இருந்த விவசாயியின் கோழி முன்பு  மீண்டும் ஏளனமாக பேசி கிண்டல் செய்தது. பக்கத்து வீட்டுக் கோழி, என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் இருந்தது. விவசாயியின் கோழி. அடுத்த நாள் பக்கத்து வீட்டுக் கோழி கதறும் கேட்டு, என்ன சத்தம் என்று விவசாயியின் கோழி பார்த்தது.
    அருகே அடித்து குழம்பு வைப்பதற்காக பக்கத்து வீட்டுக் கோழியை தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.
              விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள் அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து வளர்த்து வந்தார்.
 ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்த‌ ஒரு முட்செடி செடி ஒன்றை பிடுங்கி எறிந்தார். உடனே அந்த‌ முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி அந்த‌ முட்செடியிடம் சென்டற போது அது சொன்னது
'' நான் தான் யாருக்குமே பயன்பட‌ போவதில்லையே. எந்த‌ திற்மையும் இல்லாத‌ என்னை ஏன் கடவுள் படைத்தார்.'' என‌ வருத்தப்பட்டது.
  ''கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை.எலோருக்கும் திற்மையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தான் கண்டுபிடித்து ப‌யன் படுத்த‌ வேண்டும்'' என்று விவாசயி சொல்ல..
  
      ''என்ன‌ திறமை இருக்க‌ போகிறது எங்கிட்ட‌, நானோ முட்செடி பிற்ரை காயபடுத்துவேனோ   தவிர‌, வேரு யாருக்கும் உதவியாக‌ இருக்க‌ மாட்டேன்''  என்று தன்னை இழிவாக பேசியது.
  மறுநாள் விவசாயி தன் தோட்டைத்திலிருந்தது பிடுங்கி எறிந்த‌ முட்செடிகளை எல்லாம் ஒன்று சேர்த்து  தோட்டைத்தை சுற்றி  வேலி அமைத்தார்.
 பின்பு அந்த‌ முட்செடியிட்ம் சென்று, '' நீ முட்செடி தான்  பிறறை காயப்படுத்துபவன் தான். ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும் இருக்கிறது. அதனால் தான்  இன்று இந்த‌ தோட்டைத்தையே பாதுகாக்கும் காவல்கார வேலியாக உயர்ந்துவிட்டாய்'' என்று விவசாயி சொல்ல..
   கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே  திறமையும் பலமும்  உண்டு என்பதை உணர்ந்தது முட்செடி .
ISKCON IRM: Back To Prabhupada, Issue 45, Autumn 2014 In the article on page 4, we highlighted how HH Bhakti Charu Swami ("BCS") had undertaken a series of seminars to promote the idea that "Founder-acarya" means that: 1) Srila Prabhupada is not the diksa guru.2) Srila Prabhupada is the siksa guru of all devotees in ISKCON. Point 1) has been defeated in the article on page 4. Point 2) however, is correct, but in order for it to be...
The Nation: The words Hare Krishna can tug at your heartstrings. Well, it did just that with a famous personality like John Lennon of The Beatles fame. Lennon was hugely associated with the Hare Krishna Movement in the late 1960s when this spiritual movement drew attention, like the Hippie culture. Some of the other prominent personalities who tried the Hare Krishna prescribed way of living are Steve Jobs, Allen Ginsberg (Author of Howl),...